News
தமிழக அரசியல் ஆடுகளம் பரபரப்பாகத் தயாராகிவிட்டது. ஆட்டக்காரர்கள் தனியாகவும் தங்கள் கூட்டாளிகளுடனும் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
2025 ஜூலை 4ல், செங்காங் ஈஸ்ட் அவென்யூவுக்கும் செங்காங் சென்ட்ரலுக்கும் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் விபத்து பற்றிய தகவல் ...
ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக), அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உத்தேச வேட்பாளர்களைத் தேடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் அவர்கள் முன்னதாகவே களத்தில் இறங்கி மக்களுக்குச் சேவையாற்ற முடியும்.
இணையத்தளங்கள் முழுவதும் இளம் தலைமுறையினர் டாரோட், ஜோதிடம், ஒலி குளியல், வெளிப்பாட்டு முறைகள் போன்ற ஆன்மிக நடைமுறைகளுக்குத் ...
புதுச்சேரி: புதுச்சேரிக்கு முதல்முறையாக சுற்றுலா சொகுசுக் கப்பல் சென்றதை எதிர்த்து, ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக ...
வெளிநாட்டினர் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் உணவு விநியோக வேலைகளைச் செய்வதாகவும், இது அவர்களின் வருவாயை நேரடியாகப் பாதிப்பதாகவும் ...
காகங்களுக்கு இந்த உலகில் வாழ உரிமை உண்டு என்று தான் நம்புவதாக மேடி கூறினார். மேலும், “ஸ்டோம்ப் தளம் இந்தப் பறவைகளுக்கு ...
Former police officer shoots family. Retired CRPF officer Darsim Singh from Amritsar, facing a property dispute with his ...
அதில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை எவ்வாறு செயல்பட்டது என்பது முக்கியம் என்றார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அதிலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவெடுத்திருப்பதாகவும் விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இவை பொய்யான தகவல்கள் என்று ...
In the second Test match between India and England in London, India scored 587 in their first innings. England is currently ...
ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெற்ற பல சோதனை நடவடிக்கைகளில் அதிகாரிகளால் 36 பங்ளாதேஷ் நாட்டவர் தடுத்துவைக்கப்பட்டதாக காவல்துறை ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results