News

ஆபரணத் தங்கம் விலை சற்றே கூடினாலும் கூட, சவரன் விலை என்பது ரூ.73,000-க்கு கீழாகவே உள்ளது. சுப காரியங்களுக்கு நகை வாங்கலாம்.